தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழியில் காமசூத்திரம் இயற்றிய முனிவன். பன்னி யுரைத்தான் பழிப்பில் . . . வாச்சாயன பகவான் (கொக்கோ. பாயி.10). A Rṣi, the author of a Sanskrit treatise on erotics;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vātsyā-yana. A Ṛṣi, the author of a Sanskrit treatiseon erotics; வடமொழியில் காமசூத்திரம் இயற்றியமுனிவன். பன்னி யுரைத்தான் பழிப்பில் . . . வாச்சாயன பகவான் (கொக்கோ. பாயி. 10).