தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோள்வளை. வாகுபுரி வயங்க (காளத். உலா, 151). 1. Armlet;
  • பூணூல். (W.) 2. Sacred thread worn over the left shoulder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூணூல்.

வின்சுலோ
  • ''s.'' The brahman's string worn over the left shoulder, பூணூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாகு + புரி. 1.Armlet; தோள்வளை. வாகுபுரி வயங்க (காளத். உலா,151). 2. Sacred thread worn over the leftshoulder; பூணூல். (W.)