தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணி. Garment, vestment, cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வத்திரம், s. a garment, a vestment, ஆடை; 2. clothes, dress, உடை. வஸ்திர காயம்பண்ண, to sift through a thin cloth. வஸ்திராபரணம், clothes and jewels. அங்க வஸ்திரம், an upper garment to cover the body.

வின்சுலோ
  • [vastiram ] --வத்திரம், ''s.'' A garment, vestment, ஆடை. 2. Cloths, dress, உடை W. p. 744. VASTRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vastra. Garment, vestment, cloth; துணி.