தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயலை நழுவவிடுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்தை நழுவ விடுபவன். (சங். அக.) One who is careless or negligent in one's affairs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழுவு + ஆடு-.One who is careless or negligent in one'saffairs; காரியத்தை நழுவ விடுபவன். (சங். அக.)