தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கண வழுவாயினும் அமைக என்று கொள்ளுகை. (தொல். சொல். 41, சேனா.) Sanctioned deviation from grammatical rules, as in tense, person, gender; recognised anomaly;

வின்சுலோ
  • ''s.'' Allowed deviation from grammatical rule. It is either காலவழுவ மைதி, இடவழுவமைதி, திணைவழுவமைதி, or மரபு வழுவமைதி,--For particulars see ''Nannûl.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Sanctioned deviation from grammaticalrules, as in tense, person, gender; recognisedanomaly; இலக்கண வழுவாயினும் அமைக என்றுகொள்ளுகை. (தொல். சொல். 41, சேனா.)