தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகப்பனுக்கு இரண்டாந் தாரமாகிய சிறிய தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகப்பனுக்கு இரண்டாந்தாரமாகிய சிறியதாய். வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு (கலித். 82). Stepmother;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழிமுறை +. Stepmother; தகப்பனுக்கு இரண்டாந்தாரமாகிய சிறியதாய். வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு (கலித். 82).