தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டத்தரசிக்கு அடுத்த தேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டமகிஷிக்கு அடுத்த தேவி. சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு (பெருங். வத்தவ. 3, 110) . Junior queen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Junior queen; பட்டமகிஷிக்கு அடுத்ததேவி. சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு(பெருங். வத்தவ. 3, 110).