தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய்த்தேர் ; கானல்நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய்த்தேர். களிறு . . . வழங்காத்தேர் நீர்க்கவாஅங்கானம் (கலித். 7). Mirage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழங்கு-+ ஆ neg. + தேர். Mirage; பேய்த்தேர். களிறு . . .வழங்காத்தேர் நீர்க்கவா அங்கானம் (கலித். 7).