தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடியில் வளைத்துச் சூடும் மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடியில் வளைத்துச் சூடும் மாலை. தேன்மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச்சூடி. (புறநா. 76, 7, உரை). Garland worn round the head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +மாலை. Garland worn round the head; முடியில்வளைத்துச் சூடும் மாலை. தேன்மிக்க மாலையை வளையமாலையுடனே சிறப்பச்சூடி (புறநா. 76, 7, உரை).