தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாறையிடையினின்று வரும் நீருற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாறையிடையினின்று வரும் நீரூற்று. வல்லூற்றுவரில் கிணற்றின்கட் சென்றுவப்பர் (நாலடி, 263). Mountain spring;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல் + ஊற்று.Mountain spring; பாறையிடையினின்று வரும்நீருற்று. வல்லூற்றுவரில் கிணற்றின்கட் சென்றுவப்பர்(நாலடி, 263).