தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையின் கழுத்தில் கட்டும் ஒரு வடம் ; காதணிவகை ; யாழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ். (அக.நி.) Lute;
  • குதிரைக்கழுத்தில் கட்டும் வடம். நீல மணிக்கடிகை ... வல்லிகை (கலித். 96). 1. Halter of a horse;
  • காதணிவகை. (பிங்.) 2. An ear-jewel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Indian lute, வீணை; 2. a jewel for the ears.

வின்சுலோ
  • [vallikai] ''s.'' The Indian lute, யாழ், வீணை, [''as'' வல்லகி.] 2. A jewel for the ears, காதணி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல்லி. 1. Halterof a horse; குதிரைக்கழுத்தில் கட்டும் வடம். நீலமணிக்கடிகை . . . வல்லிகை (கலித். 96). 2. Anear-jewel; காதணிவகை. (பிங்.)
  • n. prob. vallakī.Lute; யாழ். (அக. நி.)