தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையுடையவர் ; திறமையுள்ளவர் ; வலுக்குறைந்தோர் ; திறமையில்லாதவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறமையில்லாதவர். வல்லாராயினும் வல்லுநராயினும் (புறநா. 27). 2. Incapable persons;
  • பலவீனர். 1. The weak;
  • திறமையுடையவர். வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லேன் (கலித். 141, 19). 2. Clever, capable persons;
  • வலிமையுடையவர். 1. Mighty persons;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. neighbours, அயலார்; 2. the strong or mighty men, சமர்த்தர்; 3. incapable persons, மாட்டாதவர்.

வின்சுலோ
  • ''s. [pl.]'' Strong persons, the stronger sex, men, சமர்த்தர். (''Elli.'' 179.) 2. [''ex'' வல்லு, ''v.''] Incapable persons, மாட்டாதார். (சது.) 3. Neighbors, அயலார். வல்லார்துக்கம். Mourning for the vali ant. வல்லார்கொள்ளை வாழைப்பழமாகும். The plunder of the powerful will vanish as plantain-fruit. ''prov.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல். 1. Mightypersons; வலிமையுடையவர். 2. Clever, capablepersons; திறமையுடையவர். வடிநாவின் வல்லார்முற்சொல்வல்லேன் (கலித். 141, 19).
  • n. < வல்லு- + ஆ neg.1. The weak; பலவீனர். 2. Incapable persons;திறமையில்லாதவர். வல்லாராயினும் வல்லுநராயினும்(புறநா. 27).