தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலப்படுத்துதல் ; வற்புறுத்துதல் ; உறுதிப்படுத்துதல் ; இவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோபஞ்செய்தல். வளன் வலியுறுக்கு முளமிலாளரொடு (புறநா. 190). 4. To be close-fisted;
  • வற்புறுத்துதல். (W.) 3. To emphasise;
  • பலப்படுத்துதல். நெஞ்சை வலியுறீஇ (கலித். 142). 1. To strengthen;
  • உறுதிகூறுதல். 2. To affirm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To strengthen; பலப்படுத்துதல்.நெஞ்சை வலியுறீஇ (கலித். 142). 2. To affirm;உறுதிகூறுதல். 3. To emphasise; வற்புறுத்துதல்.(W.) 4. To be close-fisted; உலோபஞ்செய்தல்.வளன் வலியுறுக்கு முளமிலாளரொடு (புறநா. 190).