தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையுள்ளவன் ; வல்லவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமையுள்ளவன். 1. Strong man;
  • சமர்த்தன். வலியவன். வெட்டினது வாய்க்கால். 2. Able man;

வின்சுலோ
  • ''s.'' A strong man. 2. A rich man--''oppos. to'' எளியவன். வலியவன்வெட்டினதுவாய்க்கால். The chan nel made by a man in power is the water-course.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வலி. 1.Strong man; வலிமையுள்ளவன். 2. Able man;சமர்த்தன். வலியவன் வெட்டினது வாய்க்கால்.