தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசிவு ; நோவு ; இழுக்கை ; தண்டு வலிக்கை ; அழகுகாட்டுகை ; நிலைபேறு ; வருத்தம் ; மெல்லொற்று வல்லொற்றாகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு காட்டுகை. Tinn. 4. Making faces at a person;
  • வருத்தம். அதைச் செய்ய என்ன வலிப்பு? 4. Trouble, difficulty;
  • இசிவு. 1. Convulsion, fit;
  • நோவு. மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர். . . தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37). 3. Pain, aching;
  • மெல்லொற்று வல்லொற்றாகை. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் (தொல். எழுத். 157). 2. (Gram.) Change of a soft consonant into a hard one;
  • நிலைபேறு. வல்லே வலிப்புறீஇ (சீவக. 1143). 1. Firmness; permanence; stability;
  • இழுக்கை. (யாழ். அக.) 2. Pulling, dragging; attracting;
  • தண்டு வலிக்கை. 3. Rowing;

வின்சுலோ
  • . Convulsions, fits, இழுப்பு. 2. Paining, நோதல். 3. Rowing, தண்டுவ லிக்கை. 4. Attraction, கிரகிப்பு.--Of con vulsions are, உள்வலிப்பு. inward; புறவ லிப்பு. outward; முயல்வலிப்பு, a trembling convulsion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வலி-. 1. Firmness;permanence; stability; நிலைபேறு. வல்லே வலிப்புறீஇ (சீவக. 1143). 2. (Gram.) Change of asoft consonant into a hard one; மெல்லொற்றுவல்லொற்றாகை. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடுதோன்றலும் (தொல். எழுத். 157). 3. Pain, aching;நோவு. மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர் . . .தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37). 4. Trouble,difficulty; வருத்தம். அதைச் செய்ய என்ன வலிப்பு?
  • n. < வலி-. 1. Convulsion, fit; இசிவு. 2. Pulling, dragging; attracting; இழுக்கை. (யாழ். அக.) 3. Rowing; தண்டுவலிக்கை. 4. Making faces at a person; அழகுகாட்டுகை. Tinn.