தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலாற்காரமாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவந்தமாக. கையாலே வலிதிற் பிடித்துக்கொள்ளும் (கலித். 62, உரை). By force, forcibly ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < வலிது. By force,forcibly; பலவந்தமாக. கையாலே வலிதிற் பிடித்துக்கொள்ளும் (கலித். 62, உரை).