தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிடுக்குச்செய்தல் ; வல்வழக்குரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிறுக்குச் செய்தல். அடிமைக கணவன் வலி செய்ய (திவ். நாய்ச். 5, 10). 1. To be stiff in manners;
  • வல்வழக்குரைத்தல். தாரான் வலிசெய்கின்றான் (பெரியபு. திருநீலகண்ட. 32). 2. To make an unjust or oppressive claim;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < வலி +.1. To be stiff in manners; மிறுக்குச் செய்தல்.அடிமைக் கணவன் வலிசெய்ய (திவ். நாய்ச். 5, 10).2. To make an unjust or oppressive claim;வல்வழக்குரைத்தல். தாரான் வலிசெய்கின்றான்(பெரியபு. திருநீலகண்ட. 32).