தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றி ; வலப்பக்கம் ; மேலிடம் ; ஆணை ; வலி ; சேனை ; வலம்வருதல் ; வலப்பக்கத்தில் இருப்பவன் ; திறமையானவன் ; ஓர் அசுரன் ; ஏழனுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வலம் 3. வலனாக வினையென்று (கலித். 35).
  • . 2. See வலம்1, 5. மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).
  • . 3. See வலம்1, 8. (திவா.)
  • . 4. See வலம், 1,2,4,6,7,9.
  • வலப்பக்கத்தி லிருப்பவன். இடவல (பரிபா. 3, 83). 1. Man on the right;
  • . 2. See வலவன்1, 1 (யாழ். அக.)
  • இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (திருவிளை. மாணிக்கம். 19.) An Asura slain by Indra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. *(வலம்) power; 2. one who is strong; 3. victory; 4. an Asura.

வின்சுலோ
  • ''s.'' One who is strong, வல்ல வன். 2. An Asura. ஓரசுரன். 3. [''poet form of'' வலம்.] Strength, as பலம். 4. Victory, வெற்றி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வலம். 1. See வலம், 3.வலனாக வினையென்று (கலித். 35). 2. See வலம், 5.மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).3. See வலம், 8. (திவா.) 4. See வலம், 1, 2, 4,6, 7, 9.
  • n. < id. + அன் suff. 1. Manon the right; வலப்பக்கத்தி லிருப்பவன். இடவல(பரிபா. 3, 83). 2. See வலவன், 1. (யாழ். அக.)
  • n. < Vala. An Asura slainby Indra; இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்.(திருவிளை. மாணிக்கம். 19.)