தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றுதல் ; பின்னுதல் ; பிணித்தல் ; தொடுத்தல் ; கொழுத்தல் ; சொல்லுதல் ; வளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுற்றுதல். புலவுநாறு நெடுங்கொடி ... வாங்குசினை வலக்கும் (புறநா. 52). 1. To encircle, surround;
  • பின்னுதல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136). 2. To spin, as a spider its thread; to plait; to weave;
  • தொடுத்தல். உரைத்தேம் ... வலந்து (பரிபா. 3, 10-11). 3. To string in a series;
  • சொல்லுதல். மருமகன் வலந்ததும் (சீவக. 187). To say, tell; to narrate;
  • வளைத்தல். (W.) 5. To bend;
  • கொழுத்தல். (திவா.) To grow fat;
  • பிணித்தல். குடர்வலந்த வேற்றின்முன் (கலித். 103). 4. To tie, bind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. cf. val. 1. Toencircle, surround; சுற்றுதல். புலவுநாறு நெடுங்கொடி . . . வாங்குசினை வலக்கும் (புறநா. 52). 2.To spin, as a spider its thread; to plait; toweave; பின்னுதல். இழைவலந்த பஃறுன்னத்து(புறநா. 136). 3. To string in a series; தொடுத்தல்.உரைத்தேம் . . . வலந்து (பரிபா. 3, 10-11). 4. Totie, bind; பிணித்தல். குடர்வலந்த வேற்றின்முன்(கலித். 103). 5. To bend; வளைத்தல். (W.)
  • 11 v. intr. < bala. Togrow fat; கொழுத்தல். (திவா.)
  • 12 v. tr. cf. valk. Tosay, tell; to narrate; சொல்லுதல். மருமகன்வலந்ததும் (சீவக. 187).