தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல்நீர் வடிகை ; கூடியது , ஒரு சாரியை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரு சாரியை. (பிங்.) 2. An expletive;
  • கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா. மாரீச. 74).-part. 1. That which is possible;
  • . See வற்றம், 2. (w.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. grow dry, dry up, evaporate, வறட்டு; 2. subside, வடி; 3. become lean, மெலி; 4. wither, உலர். குளத்தை வற்றடிக்க, to drain or draw a pond. முலையை வற்றடிக்க, to dry up the milk in the breast. வற்றல், v. n. dried fruit or fish. வற்றல் போட, -இட, to dry fruits. வற்றாச் சமுத்திரம், an undiminishing sea. வற்றிப்போன கை, an arm that is shrunk or withered. வற்று, v. n. the ebb.

வின்சுலோ
  • [vṟṟu] கிறேன், வற்றினேன், வேன், வற்ற, ''v. n.'' [''vul.'' வத்து.] To grow dry, dry up--as water; to evaporate, சுவற. 2. To subside, as the tide, வடிய. 3. To become absorbed as humors, or a collection in an abscess, உலா. (''Ell.'' 222. 31.) 4. To wither, to become dry--as leaves or fruit, வாட; [''ex'' வல்.] குளம்வற்றிப்போயிற்று. The tank is dried up. அவன்கையிப்பொழுதுவற்றிப்போயிற்று......His hand is witherd, ''i. e. he can no longer give alms.''
  • ''v. noun.'' Ebb of the tide, as வற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See வற்றம், 2. (W.)
  • < வல். n. That which ispossible; கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா.மாரீச. 74).--part. An expletive; ஒரு சாரியை.(பிங்.)