தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிதாதற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிதாதற் குறிப்பு. வற்கென்ற நெஞ்சம் வணங்காய் (பு. வெ. 12, பெண்பாற்.17). வற்கென்ற செய்கை (பழமொ. 222). Expr. signifying becoming hard, hardening;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வன்-மை.Expr. signifying becoming hard, hardening;வலிதாதற் குறிப்பு. வற்கென்ற நெஞ்சம் வணங்காய்(பு. வெ. 12, பெண்பாற். 17). வற்கென்ற செய்கை(பழமொ. 222).