தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிது ; பயனின்மை ; அறியாமை ; குறைவு ; வறுமை ; உள்ளீடற்றது ; இயலாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளீடற்று வெறுவிதாகை. வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே (ஐங்குறு. 17). 6. Emptiness, hollowness;
  • இயலாமை. (பிங்.) 7. Impossibility;
  • குறைவு. (பிங்.) 4. Defect, deficiency;
  • அறியாமை. (பிங்.) 3. Ignorance;
  • பயனின்மை. (பிங்.) 2. Worthlessness; purposelessness;
  • சிறிது. (தொல். சொல். 336.) 1. That which is little, small or insignificant;

வின்சுலோ
  • ''appel. n.'' That which is small, insignificant or ignorant. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. baṟidu, bare,M. varu, Tu. bare.] 1. That which is little,small or insignificant; சிறிது. (தொல். சொல்.336.) 2. Worthlessness; purposelessness; பயனின்மை. (பிங்.) 3. Ignorance; அறியாமை. (பிங்.)4. Defect, deficiency; குறைவு. (பிங்.) 5.Poverty, destitution; தரித்திரம். எம்பிரா னிரங்கிவறிது நீத்தனன் (உபதேசகா. சிவபுண். 316). 6.Emptiness, hollowness; உள்ளீடற்று வெறுவிதாகை. வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே (ஐங்குறு. 17). 7. Impossibility; இயலாமை. (பிங்.)