தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடங்குதல் ; வளர்த்தல் ; பெருகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாபிக்கை. (இலக்.அக.) Establishing;
  • பெருகுகை. 1. Increase;
  • வளர்கை. (இலக். அக.) 2. Growing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வருத்தனம், வத்தனம், s. increase, பெருகுகை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருகுகை.

வின்சுலோ
  • [varttaṉam ] --வருத்தனம்--வத்த னம், ''s.'' Increase, பெருகுகை. W. p. 739. VARDD'HANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < varttana.Establishing; தாபிக்கை. (இலக். அக.)
  • n. < vardhana.1. Increase; பெருகுகை. 2. Growing; வளர்கை.(இலக். அக.)