தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையில் வாழும் தெய்வ மங்கையர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைவாழ் தெய்வப்பெண்டிர். வரியர மகளிரிற் சாஅய் (குறிஞ்சிப்.195). Mountain-nymphs;

வின்சுலோ
  • ''s.'' Goddesses residing in mountains, மலைவாழ்தெய்வப்பெண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Mountain-nymphs; மலைவாழ் தெய்வப்பெண்டிர். வரையர மகளிரிற் சாஅய் (குறிஞ்சிப். 195).