தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருவாயின்மேல் விதிக்கும் அரசிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரும்படியின்மேல் விதிக்கும் அரசிறை. Mod. Income-tax;

வின்சுலோ
  • ''s.'' Income-tax.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வருமானம் + வரி. Income-tax; வரும்படியின்மேல்விதிக்கும் அரசிறை. Mod.