தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்புறுதல் ; உடல்மெலிதல் ; மிக முயலுதல் ; வருந்தி வேண்டிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகு முயலுதல். ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள், 468). 3. To take pains, make great efforts;
  • உடல் மெலிதல். வாணு தன் மேனி வருந்தா திருப்ப (மணி. 23, 62). 2. To become emaciated;
  • துன்புறுதல். காமமுழந்து வருந்தினார்க்கு (குறள், 1131). 1. To suffer; to be distressed or grieved;
  • வருந்தி வேண்டிக்கொள்ளுதல். கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது. 4. To make a supplication;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tosuffer; to be distressed or grieved; துன்புறுதல்.காமமுழந்து வருந்தினார்க்கு (குறள், 1131). 2. Tobecome emaciated; உடல் மெலிதல். வாணுதன்மேனி வருந்தா திருப்ப (மணி. 23, 62). 3. To takepains, make great efforts; மிக முயலுதல். ஆற்றின்வருந்தா வருத்தம் (குறள், 468). 4. To make asupplication; வருந்தி வேண்டிக்கொள்ளுதல். கடவுளை நோக்கி வருந்தினதால் அது கிடைத்தது.