தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருவித்தல் ; பெருகுதல் ; உண்டாக்குதல் ; மனப்பாடஞ்செய்தல் ; பயில்வித்தல் ; வருந்தச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயில்வித்தல். அன்னான் வருத்து வாளிளைஞர் (திருவிளை. அங்கம். 6). 2. To train;
  • மனப்பாடஞ்செய்தல். Loc. 3. To learn by heart, as a lesson;
  • . 2. See வருத்தி1-. உமையிடைத்துர்க்கையை வருத்தி (உபதேசகா. சூராதி. 132).
  • வருவித்தல். 1. To cause to come; to fetch; to get, obtain;
  • வருந்தச்செய்தல். வருத்துந் தெய்வங்களும் (மதுரைக். 632). 1. To cause pain; to afflict, vex;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofவா-. 1. To cause to come; to fetch; to get,obtain; வருவித்தல். 2. See வருத்தி-. உமையிடைத்துர்க்கையை வருத்தி (உபதேசகா. சூராதி. 132). 3.To learn by heart, as a lesson; மனப்பாடஞ்செய்தல். Loc.
  • 5 v. tr. Caus. ofவருந்து-. 1. To cause pain; to afflict, vex;வருந்தச்செய்தல். வருத்துந் தெய்வங்களும் (மதுரைக்.632). 2. To train; பயில்வித்தல். அன்னான்வருத்து வாளிளைஞர் (திருவிளை. அங்கம். 6).