தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர் அல்லது ஒரு மெய்யின் இனத்தைச் சேர்ந்த எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர் அல்லது ஒருமெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து. (காரிகை, ஒழிபு. 6, உரை.) Letter of a series, either of vowels or any one of 18 consonants ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Letter of a series, either of vowels orany one of 18 consonants; உயிர் அல்லது ஒருமெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து. (காரிகை,ஒழிபி. 6, உரை.)