தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடல் அடிகளில் முதலெழுத்துகள் வருக்கவெழுத்துகளால் அமையும் மோனைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடலடிகளில் முதலெழுத்துக்கள் வருக்கவெழுத்துக்களால் அமையும் மோனைவகை. (காரிகை, ஓழிபி. 6, உரை.) A kind of mōṉai in which the letters of the alphabet occur in their order as the first letters of the successive lines of a stanza;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வருக்கலாடசங்கலிதம் varukka-lāṭa-caṅkalitamn. < varga + lāṭa +. (Math.) A series of squares; சதுரித்தவெண்களாலான வரிசை வகை. (யாழ். அக.)
  • n. < வருக்கம் +. (Pros.) A kind of mōṉai in which the letters of the alphabet occur in their order as the first letters of the successive lines of a stanza; பாடலடிகளில் முதலெழுத்துக்கள் வருக்க வெழுத்துக்களால் அமையும் மோனைவகை. (காரிகை, ஒழிபி. 6, உரை.)