தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை. (சது.) A poem in which successive lines begin with the letters of the alphabet in their regular order, one of 96 pirapantam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A poem subject to res trictions as to the initial letter of every line. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +மாலை. A poem in which successive lines beginwith the letters of the alphabet in their regularorder, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம்தொண்ணூற்றாறனுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின்
    -- 3519 --
    தொடக்கவெழுத்துக்களாக அமைத்து இயற்றப்படும்பிரபந்தவகை. (சது.)