தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுவரிச்சல் , கூரையிலிடுங் குறுக்குச்சட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுவரிச்சல். வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே (கம்பரா. சித்திர. 46). Reeper of a roof; transverse lath;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வரிச்சல் (வலிச்சல்), s. transverse laths or rods tied across a roof. வரிச்சாணி, வரிச்சலாணி, nails for reapers. பனை வரிச்சல், palmyra laths or reapers. புல்வரிச்சல், sticks tied on thatch.

வின்சுலோ
  • [vriccu ] --வரிச்சல், ''s.'' [''loc.'' வலிச்சல்.] Transverse lath, or rods, tied across a roof, கலங்காவரிச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வரி-. cf. வரிச்சல்.Reeper of a roof; transverse lath; கட்டுவரிச்சல்.வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே (கம்பரா. சித்திர. 46).