தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரலாற்றுமுறை ; அடிப்படவந்த முறை ; வரலாறு ; ஊழ் ; பெரியோர்க்குச் செய்யும் போற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிப்படவந்தமுறை பாடினை யருமறை வரன்முறையால் (தேவா, 80, 3). 1. Tradition ;
  • வரலாறு அதன் வரன்முறை சொன்னான். (பிரமோத்.18, 1). 2. Origin, history;
  • ஊழ். (யாழ். அக). 3. Fate;
  • பெரியோர்க்குச் செய்யு முபசாரம். வரன்முறை செய்திட (கம்பரா. திருவவ. 64) . 4. Courtesy, respect to superiors ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊழ், வரலாறு.

வின்சுலோ
  • ''s.'' A schedule, a genealogi cal list, வரலாறு. 2. Old, ஊழ். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வா- +.1. Tradition; அடிப்படவந்தமுறை. பாடினை யருமறைவரன்முறையால் (தேவா. 80, 3). 2. Origin, history;வரலாறு. அதன் வரன்முறை சொன்னான் (பிரமோத்.18, 1). 3. Fate; ஊழ். (யாழ். அக.) 4. Courtesy,respect to superiors; பெரியோர்க்குச் செய்யு முபசாரம். வரன்முறை செய்திட (கம்பரா. திருவவ. 64).