தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றின்மை ; ஊக்கம் ; பிடிவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதம். (W.) 3. Obstinacy, pertinacity;
  • ஊக்கம். (W.) 2. Zeal, enthusiasm;
  • பற்றின்மை. ஊன்று ஞானமோ டுயர்வயிராக நல்லொழுக்கம் (பிரபுலிங். கைலாச. 43). 1. Absence of worldly passions;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வைராக்கியம், s. see வைராக் கியம்.

வின்சுலோ
  • [vayirākam ] --வைராகம், ''s.'' Zeal, enthusiasm, as வயிராக்கியம். ''(Sa. Vairaga.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < virāga. 1.Absence of worldly passions; பற்றின்மை. ஊன்றுஞானமோ டுயர்வயிராக நல்லொழுக்கம் (பிரபுலிங்.கைலாச. 43). 2. Zeal, enthusiasm; ஊக்கம். (W.)3. Obstinacy, pertinacity; பிடிவாதம். (W.)