தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; காண்க : வயவுநோய் ; விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமை. தாவா தாகு மலிபெறு வயவே (பதிற்றுப். 36, 2). Strength;
  • விருப்பம். வயவேற நனி புணர்மார் (பரிபா. 11, 67). 2. Desire, love, affection;
  • . 1. See வயாநடுக்கம். வயவுறு மகளிர் (புறநா. 20).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. desire, love, affection, ஆசை; 2. the womb, வயாவு. வயவன், a husband, a friend, காதலன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசை.

வின்சுலோ
  • [vyvu] ''s.'' Desire, love, affection, ஆசை; ''[ex Sa Vasa,'' to desire.] (சது.) 2. (ராமா.) The womb, as வயாவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. valapu.]Strength; வலிமை. தாவா தாகு மலிபெறு வயவே(பதிற்றுப். 36, 2).
  • n. < வயா. [K. bayake.] 1.See வயாநடுக்கம். வயவுறு மகளிர் (புறநா. 20). 2.Desire, love, affection; விருப்பம். வயவேற நனிபுணர்மார் (பரிபா. 11, 67).