தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிமா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கம். (திவா.) வயப்புலியை வாலுருவிவிடுகின்றீரே (பாரத. சூதுபோர். 265). Lion;

வின்சுலோ
  • --வயப்போத்து, ''s.'' A lion, சிங்கம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வய +. Lion;சிங்கம். (திவா.) வயப்புலியை வாலுருவிவிடுகின்றீரே(பாரத. சூதுபோர். 265).