தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசந்தகாலம். (இலக். அக.) 1. Spring;
  • வசந்தோற்சவம். வயந்தமாடும் வகையினராயினார் (யசோதர. 1, 9). 2. Spring festival, as in a temple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as வசந்தம்.

வின்சுலோ
  • [vayantam] ''s.'' The season of spring, as வசந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vasanta. 1.Spring; வசந்தகாலம். (இலக். அக.) 2. Springfestival, as in a temple; வசந்தோற்சவம். வயந்தமாடும் வகையினராயினார் (யசோதர. 1, 9).