தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் தலைக்கோலத் தொங்கல் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் தலைக்கோலத்தின் தொங்கலுறுப்பு. அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம்போற் றோன்றும் (கலித். 79). Pendant in front of a head-ornament, worn by women;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. vasan-taka. Pendant in front of a head-ornament,worn by women; மகளிர் தலைக்கோலத்தின் தொங்கலுறுப்பு. அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம்போற் றோன்றும் (கலித். 79).