தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதியோன் ; அயலான் ; வழிப்போக்கன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அயலான். வம்பலன் றன்னோடு வைகிரு ளொழியாள். (மணி. 20, 88). 3. Neighbour;
  • புதியோன். வம்பலர் துள்ளுநர்க்காண்மார் (கலித். 3). 1. Newcomer, stranger;
  • வழிப்போக்கன். வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் (புறநா. 230). 2. Wayfarer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வம்பு. 1. New-comer, stranger; புதியோன். வம்பலர் துள்ளுநர்க்காண்மார் (கலித். 3). 2. Wayfarer; வழிப்போக்கன். வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்(புறநா. 230). 3. Neighbour; அயலான். வம்பலன் றன்னொடு வைகிரு ளொழியாள் (மணி. 20, 88).