தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனற்றவன் ; வம்பளப்போன் ; தீயோன் ; சோரபுத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனற்றவன். வம்பனாய்த் திரிவேனை (திருவாச. 42, 9). 1. Worthless person;
  • வம்பளப்போன். 2. Gossip-monger;
  • சோரபுத்திரன். (யாழ். அக.) 4. Illegitimate son;
  • துஷ்டன். (யாழ். அக.) 3. Mischievous, wanton person;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' வம்பி.] A mean, vile person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. vampu.] 1.Worthless person; பயனற்றவன். வம்பனாய்த் திரிவேனை (திருவாச. 42, 9). 2. Gossip-monger; வம்பளப்போன். 3. Mischievous, wanton person;துஷ்டன். (யாழ். அக.) 4. Illegitimate son; சோரபுத்திரன். (யாழ். அக.)