தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலம் ; மூங்கில் ; வேய்ங்குழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேய்ங்குழல். 3. Flute, pipe;
  • குலம். 1. Race, lineage, descent, family;
  • மூங்கில். 2. Bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வம்சம், s. race, lineage, family, வங்கிஷம்.

வின்சுலோ
  • [vamicam ] --வம்சம், ''s.'' Race, lineage. descent, kindred. W. p. 727. VAMSA.- For the compounds, See வங்கிஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṃša. 1. Race,lineage, descent, family; குலம். 2. Bamboo;மூங்கில். 3. Flute, pipe; வேய்ங்குழல்.