தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆக்கம் ; மரபுவழி ; உயிர்வாழ்க்கை ; கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கம். வத்தனை யேயுள (சிவதரு. சிவஞானதான. 43). 1. Prosperity;
  • வமிசம். (யாழ். அக.) 2. Lineage;
  • கூலி. 2. Wages;
  • சீவனம். 1. Livelihood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see வர்த்தனை, livelihood, wages.

வின்சுலோ
  • [vattaṉai] ''s.'' Livelihood; wages. See வர்த்தனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vardhanā. 1.Prosperity; ஆக்கம். வத்தனை யேயுள (சிவதரு. சிவஞான தான. 43). 2. Lineage; வமிசம். (யாழ். அக.)
  • n. < vartana. (W.)1. Livelihood; சீவனம். 2. Wages; கூலி.