தமிழ் - தமிழ் அகரமுதலி
    குள்ளன் ; திண்ணியன் ; தீயோன் ; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணியன். (பிங்.) Brave man;
  • குள்ளன். (இலக். அக.) 1. Short, dwarfish person;
  • விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். (யாழ். அக.) Ciircumcised man;
  • தீயோன். வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன் (தேவா.755, 7). Wicked person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (pl. வண்டர்), a valiant man, மிண்டன்; 2. a mean wicked fellow, a vagabond, a gadabout, a blackguard, துஷ்டன். வண்டத்தனம், a wicked action or lewd course. வண்டத் தனத்துக்குக் கொடிகட்ட, to boast of wicked actions. வண்டப்பேச்சு, abusive language.

வின்சுலோ
  • [vṇṭṉ] ''s.'' [''also'' மிண்டன், ''pl.'' வண்டர்.] A valiant man, திண்ணியன். (சது.) 2. A vagabond, a blackguard, a mean and wick ed man, துர்ச்சனன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaṇṭha. 1. Short,dwarfish person; குள்ளன். (இலக். அக.)
  • n. cf. மிண்டன். Braveman; திண்ணியன். (பிங்.)
  • n. < வண்டு. Wickedperson; தீயோன். வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன் (தேவா. 755, 7).
  • n. < vaṇḍa. Circumcised man; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன்.(யாழ். அக.)