தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிமா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கம்.(சங்.அக.) Lion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lion, சிங்கம். (see வள்- strength).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிங்கம்.

வின்சுலோ
  • [vṭpuli] ''s.'' A lion, சிங்கம்; [''ex'' வள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வன்-மை + புலி.Lion; சிங்கம். (சங். அக.)