தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டுப்போன்ற உடலுடையவன் ; ஒவ்வொரு முறையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Each, every. See தோறும். ஆட்டைவட்டன் முக்குறுணி நெற் பொலிசையாக (S. I. I. ii, 69, 3).
  • வட்டுப்போன்ற உடலுடையன். குறுவட்டா நின்னி னிழிந்தோ கூனின் பிறப்பு (கலித். 94, 27). Round person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வட்டு. Roundperson; வட்டுப்போன்ற உடலுடையன். குறுவட்டாநின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு (கலித். 94, 27).
  • part. < வட்டம். Each,every. See தோறும். ஆட்டைவட்டன் முக்குறுணிநெற் பொலிசையாக (S. I. I. ii, 69, 3).