தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளிம்பு ; கூரைச்சாய்வு ; தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம் ; தாங்குமரம் ; தழும்பு ; பழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழி; தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170). 7. Reproach, blame;
  • தழும்பு. Tinn. 6. Mark, scar;
  • . 5. See வடிம்புக்கம்பி. Loc.
  • கூரைச்சாய்வு. (W.) 3. Eaves, edge of a roof;
  • கால் முதலியவற்றின் விளிம்பு. ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு (கலித். 103). 2. Extremity, as of the foot;
  • விளிம்பு. பொன்வடிம் பிழைத்த வான்பகழி (கம்பரா. கிளை. 38). 1. Border; edge, as of garment; blade, as of a knife;
  • தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம். ரதத்தோபாதி வடிம்பாலே தாக்கி (ஈடு, 1, 4, 6). 4. Lever;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the border or edge of a roof, கூரைச்சாய்வு; 2. edge of a garment. வடிம்புக்கழி, transverse timbers in a roof.

வின்சுலோ
  • [vṭimpu] ''s.'' The border or edge of a roof. கூரைச்சாய்வு. 2. Edge of a garment, வஸ்திரத்தினோரம். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வடி-. 1.Border; edge, as of garment; blade, as of aknife; விளிம்பு. பொன்வடிம் பிழைத்த வான்பகழி(கம்பரா. கிளை. 38). 2. Extremity, as of the foot;கால் முதலியவற்றின் விளிம்பு. ஏற்றெருமை நெஞ்சம்வடிம்பி னிடந்திட்டு (கலித். 103). 3. Eaves, edge ofa roof; கூரைச்சாய்வு. (W.) 4. Lever; தேர்முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம். ரதத்தோபாதிவடிம்பாலே தாக்கி (ஈடு, 1, 4, 6). 5. Seeவடிம்புக்கம்பி. Loc. 6. Mark, scar; தழும்பு.Tinn. 7. Reproach, blame; பழி. தாய்மாரும்ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்ற (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170).