தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை முதலியன பயிற்றுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை முதலியன பயிற்றுவோர். புதுக்கோள் யானையும் . . . பொற்றார்ப் புரவியுங்கதிக்குற வடிப்போர் (மணி. 28, 61). Trainers, as of elephants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Trainers,as of elephants; யானை முதலியன பயிற்றுவோர்.புதுக்கோள் யானையும் . . . பொற்றார்ப் புரவியுங்கதிக்குற வடிப்போர் (மணி. 28, 61).