தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேருமலை ; மந்தரமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்தரகிரி. வடவரை மத்தாக (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1). 2. Mt. Mandara;
  • . 1. See வடமலை, 1. வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த (உத்தரரா. தோத்திர. 15).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வட + வரை. 1.See வடமலை, 1. வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த(உத்தரரா. தோத்திர. 15). 2. Mt. Mandara; மந்தரகிரி. வடவரை மத்தாக (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1).