தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருப்பதித் திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருப்பதித் திருமால். வடமலையாய் ... அஞ்சேலென்று வந்தருளே (அஷ்டப். திருவேங்கடத்தந். 6.) 1. Viṣṇu, as residing in the Tiruppati Hills;
  • ஒருவகை நெல். (W.) 2. A kind of paddy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Viṣṇu, as residing in the Tiruppati Hills; திருப்பதித் திருமால். வடமலையாய் . . . அஞ்சேலென்றுவந்தருளே (அஷ்டப். திருவேங்கடத்தந். 6.) 2. Akind of paddy; ஒருவகை நெல். (W.)