தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன்னவன் தன் பகைவரைத் தாழப்பண்ணவேண்டி குன்னது செய்த லாற்றேனாயின் குன்னவாறாகக்கடவேன் என்று சபதஞ்செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 9.) Theme of a king declaring that he may be accursed if he does not succeed in subduing his enemies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வஞ்சினம் +. (Puṟap.) Theme of a kingdeclaring that he may be accursed if he doesnot succeed in subduing his enemies; மன்னவன்தன் பகைவரைத் தாழப்பண்ணவேண்டி இன்னதுசெய்த லாற்றேனாயின் இன்னவாறாகக்கடவேன் என்றுசபதஞ்செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 9.)