தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகம் ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகம். தலைவன்கண் நிகழ்ந்த வஞ்சனம் (கலித். 4, உரை). 1. Fraud, deceit;
  • ¢மீன்வகை. (யாழ். அக.) 2. cf. வஞ்சரம். A fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வஞ்சனை, s. fraud, deceit, வஞ்சகம்; 2. a lie, a falsehood, பொய்; 3. hypocrisy, மாயம்; 4. (as வஞ்சினம்) an oath, a vow, ஆணை; 5. see வஞ்சிரம். வஞ்சனி, a kind of female imp; a female servant of Kali; 2. a female, a woman, பெண். வஞ்சனைபண்ண, to cheat, to deceive. வஞ்சனையாளன், -க்காரன், a deceiver.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன், வஞ்சகன்.

வின்சுலோ
  • [vañcaṉam] ''s.'' [''com.'' வஞ்சனை.] Fraud, deceit, வஞ்சகம். ''(Sa, Vanjchana.)'' 2. A vow, as வஞ்சினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vañcana. 1.Fraud, deceit; வஞ்சகம். தலைவன்கண் நிகழ்ந்தவஞ்சனம் (கலித். 4, உரை). 2. cf. வஞ்சரம். Afish; மீன்வகை. (யாழ். அக.)